மேட்டுப்பாளையத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மஜகவினர் நூதன ஆர்ப்பாட்டம்!

கோவை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மேட்டுப்பாளையத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் R.முஹம்மது அப்பாஸ் … Continue reading மேட்டுப்பாளையத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மஜகவினர் நூதன ஆர்ப்பாட்டம்!